Send a message

Welcome to Kumar Industries

Logo

குமார்

சிறப்பு வகை (சுற்று ஷேக்கர்)

சிறப்பு வகை (சுற்று ஷேக்கர்)

  • இந்த இயந்திரம் நிலக்கடலை பருப்பு ஏற்றுமதி செய்வதற்கும், மிட்டாய் பருப்பு தயார் செய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாகும்.
  • பருப்புடன் வரும் காய்களை சுத்தமாக பிரித்து எடுக்கலாம்.
  • மேலும் மணல் தூசுகளையும் தனியாக பிரித்து எடுக்கலாம்.
  • மணிக்கு 20 முதல் 30 மூட்டை வரை சுத்தம் செய்யலாம்.
  • பருப்பினுடைய தரத்திற்கு ஏற்றார் போல் 5 நிமிடத்தில் ஜல்லடையை மாற்றிக்கொள்ளலாம்.
  • தேவையான மோட்டார் 5 H.P