Send a message

Welcome to Kumar Industries

Logo

குமார்

விதை நிலகடலை உடைக்கும் பெட்டி

(சேக்கருடன்) 1 1/2 அடி உருஞ்சு டைப்

விதை நிலகடலை உடைக்கும் பெட்டி (சேக்கருடன்) 1 1/2 அடி உருஞ்சு டைப்

  • மணிக்கு 4 முதல் 6 மூட்டை வரை (160 கிலோ முதல் 260 கிலோ வரை)
  • பொட்டு 50 முதல் 75 அடி தூரம் போகும்.
  • தேவையான மோட்டார் 3 H.P
  • விதைப்பருப்பு தயார் செய்வதற்கு மிகவும் உகந்தது
  • வத்தல், காய், திடம், பருப்பு மூன்றும் தனித்தனியாக வரும்.
  • ஆமணக்கு உடைத்து (கொட்டமுத்து) முத்து தனியாகவும், பொட்டு தனியாகவும் பிரித்து எடுக்கலாம்.