Send a message

Welcome to Kumar Industries

Logo

குமார்

பவுடர் செய்யும் இயந்திரம்

வேப்பங்கொட்டை & வேப்பம்பழம்

வேப்பங்கொட்டை & வேப்பம்பழம் பவுடர் செய்யும் இயந்திரம்

  • காய்ந்த வேப்பங்கொட்டை மற்றும் வேப்பம் பழங்களை பவுடர் செய்யும் இயந்திரம்.
  • வேப்பங்கொட்டை பவுடர் செய்யும் பொழுது எண்ணெய் வெளியில் வராது.
  • அதனால் இந்த பவுடர் 6 லிருந்து 9 மாதங்கள் வரை உரமாக பயன்படுத்தலாம்.
  • இந்த பவுடரை நேரடியாக பயிர்களுக்கு கொடுக்கும்போது உரதன்மை முழுமையாக பயிர்களுக்கு கிடைகின்றது.