Send a message

Welcome to Kumar Industries

Logo

குமார்

நடமாடும் மஞ்சள் நெல் வேகவைக்கும்

இயந்திரம்

 

நடமாடும் மஞ்சள் நெல் வேகவைக்கும் இயந்திரம்

  • குறைவான கூலி ஆட்களுடன் அதிகமான கொப்பரை மஞ்சளை வேக வைக்கலாம்.
  • குறைவான அளவே எரிபொருள் தேவைபடுகிறது.
  • மஞ்சள் நன்றாக வெந்து விடுவதால் விரைவாக காய்ந்து பாலிஸ் செய்ய தயாராகி விடுகிறது.
  • 100 கிலோ மஞ்சளை வேக வைப்பதற்கு சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
  • இந்த இயந்திரம் பல வடிவங்களில் தயார் செய்து தருகிறோம்.
  • தற்போது நடைமுறையில் உள்ள அரசு மானியத்துடன் கிடைக்கும்.