Send a message

Welcome to Kumar Industries

Logo

குமார்

பருப்பு தரம் பிரிக்கும் சேக்கர்

 

பருப்பு தரம் பிரிக்கும் சேக்கர்
  • இந்த இயந்திரத்தின் மூலம் வத்தல் பருப்பு தனியாகவும், பெரும் பருப்பு தனியாகவும், காய் தனியாவும் பிரித்து எடுக்கலாம்.
  • இதை பெட்டியுடன் இணைத்துக் கொள்ளலாம்.
  • தனியாகவும் பிட்டிங் செய்து கொள்ளலாம்.
  • தேவையான மோட்டார் 2 H.P.
  • மாடல்கள்: 4x2
  • மாடல்கள்: 6x3
  • மாடல்கள்: 8x3