ரோட்டாவேட்டர் நன்செய், புன்செய், எல்லாப் பருவங்களிலும் உபயோகிக்கக்கூடியது.
நிலத்தில் உள்ள அளிக்கப்பட வேண்டியதும் எடுத்து அப்புறப்படுத்த வேண்டியதுமான செடி, கரும்புக்கட்டை, சணப்பை மற்றும் இதர புள் பூண்டுகளையும் வேருடன் எடுத்து அவைகளை பற்பல துண்டுகளாக்கி உழுகின்ற நிலத்திற்கே உரமாக்குகிறது.
உழுதல், மண்கட்டிகளை உடைத்தல்,மட்டம் செய்தல் ஆகியவற்றை ஒரே சமயத்தில் செய்கிறது.
மண் வளத்தை பெருக்குகிறது. பசுங்கழிவுகளை மண்ணோடு கலந்து மண்ணின் இயல்பான வளத்தை மேம்படுத்துகிறது.