Send a message

Welcome to Kumar Industries

Logo

குமார்

பலதானியங்களை அடித்து பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம்(இன்லெட் கன்வேயர் மாடல்)

பலதானியங்களை அடித்து பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம்(இன்லெட் கன்வேயர் மாடல்)
  • இயந்திரத்தின் எந்த பாகத்தையும் மாற்றாமல் அனைத்து விவசாய தானியங்களையும், அதாவது நெல், மக்காசோளம், சூரியகாந்தி, அவரை, துவரை, உளுந்து, கொத்தமல்லி, பாசிப்பயிறு போன்ற தானியங்களை அடித்து பிரிக்கும் ஒரே இயந்திரம் எங்கள் இயந்திரம்.
  • சிறப்பம்சங்கள்

  • நெல்மணிகள், தோல்கள் (உம்மி) உரிக்காமல் பழைய கைக்குத்தல் முறையில் வருவது போல சுத்தமாக வருகிறது. இதனால் விதை நெல்லிற்க்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
  • மக்காசோளம், சூரியகாந்தி, சோயாபீன்ஸ், கொத்தமல்லி, உளுந்து, கொள்ளு,அவரை,துவரை,வெள்ளைசோளம், பட்டாணிக்கடலை(சுண்டல்)(நிபந்தனைக்குட்பட்டது) போன்ற தானியங்களையும் நல்லமுறையில் அடித்து சுத்தம் செய்யலாம்.

பலதானியங்களை அடித்து பிரித்தெடுக்கும் நவீன இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்

  • 1 மணி நேரத்திற்கு ஒரு ஏக்கர் நெற்கதிரை அடிக்கலாம்.
  • மக்காசோளத்தின் சருகு உரிக்காமலேயே அடித்து பிரிக்கலாம்.(மணிக்கு 60 மூட்டை முதல் 80 மூட்டை வரை)
  • மக்காசோளம் தோகை, கட்டை, சோளம் தனித்தனியாக வரைக்கூடியது.
  • அணைத்து டிரேக்டரின் PTO சாப்டிலும் இணைத்து இயந்திரத்தை இயக்கலாம்.
  • வேலை செய்யும் ஆட்களுக்கு விபத்துகள் ஏற்படா வண்ணம் எங்கள் இயந்திரம் வடிவமைக்கப்படுள்ளது.
  • வேர்கடலை செடியிலிருந்து கடலைக்காய் தனியாக பிரித்து எடுக்கலாம்.*(நிபந்தனைக்குட்பட்டது).
  • தற்போது நடைமுறையில் உள்ள அரசு மானியத்துடன் கிடைக்கும்.